எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா செல்வமணி கூறியுள்ளார். <br /> <br /> Andhra Pradesh Minister and actress Roja Selvamani has thanked the people of Andhra Pradesh my mother's house, and my mother - in - law's home people of Tamil Nadu, for praying and congratulating me on becoming a minister.